India-Sri Lanka முக்கிய ஒப்பந்தம்..China முட்டுக்கட்டை | Oneindia Tamil

2021-01-01 817

கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவிடம் இலங்கை அரசு ஒப்படைக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் கடைசி நிமிடம் வரை முட்டுக்கட்டை போடும் முயற்சிகளில் சீனா தீவிரமாக இறங்கி இருக்கிறது என்கின்றன கொழும்பு தகவல்கள்.

According to the reports Sri Lanka will had over Colombo East Container Terminal to India.

#SriLanka
#China